Katravai Patravai

Katravai Patravai Song Lyrics In English


ஹா
யே காலா

விஷ்லிங் :

ஒத்த தலை
ராவணா பத்துதலை
ஆவுடா

விஷ்லிங் :

ஒத்தையில
நிக்குற வேங்கைடா
தில் இருந்தா
மொத்தமா வாங்கடா

விஷ்லிங் :

எழுச்சிகளை
புரட்சியாக்கவா
வரப்புகளை வயல்கள்
ஆக்கவா வறுமை என்னும்
நோயை தீர்க்கவா
அடிமைத்தனம் நீயும்
போக்கவா

வா புழுத்து
போன மனசுல இங்க
ஹே புடிச்சு போன
அழுக்குங்க தங்க தீ
வெளுத்து வாங்கும்
மனுசன்க எங்க நீ
ஒண்ணு சோ்ந்து
நெறிக்கணும் சங்க
வா

யே வி கம்மிங்
கால்குலேட்டிங் எவ்ரி
சிங்கிள் மொமென்ட்

உன்னிடம்
உள்ளதெல்லாம்
தேடி தெளிந்திடு

பேக் ஆப்
வோல்வ்ஸ் ஆன்
தி லூஸ் அண்ட்
வி ஹவ்லிங் அட்
தி மூன்


உள்ளத்தில்
ஒற்றுமையாய் கூடி
திரிந்திடு

செக் மேட்
ஒயிட் பேசட் யோ
மாமா ஷூட் ஹவ்
டோல்ட் யூ நாட் டு
மெஸ் வித் மை சால்

உன்னை
வெளியிடு இருளை
பலியிடு

கோ வா
உன்னையும்
மண்ணையும்
வென்று வா
தீராத ஓர் தேவையை
கொண்டு வா நூறாயிரம்
ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய்
சீறுவாய்

காலா தீ தீ

ஒத்த தலை
ராவணா
க்யா ரே
செட்டிங்கா
ஒத்தையில
நிக்குற வேங்கைடா
தில் இருந்தா
மொத்தமா வாங்கலே





எதிரி யாரும்
நொறுங்கி போக அடித்து
நொறுக்கு நொடியில்
கதறி பதறி சிதறி ஓட
சிறு நரிகளை ஓட
விடு இனி

வா உன்னையும்
மண்ணையும் வென்று
வா தீராத ஓர் தேவையை
கொண்டு வா நூறாயிரம்
ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய்
சீறுவாய் காலா

கற்றவை பற்றவை
ஒத்த தலை ராவணா
ஒத்தையில நிக்குற
வேங்கைடா ஹே