Katuren Katuren |
---|
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அத்திக் கனியே
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க
அத்தி மரத்துல சந்துல பொந்துல
தென்றலும் சுத்தி வர
அதை கண்டதும் கண்டதும் காதல் வந்தது
கண்மணி ஒன்னத் தொட
நான் பட்டு மெத்த போட்டு வெக்கிறேன்
பாட்டு வைக்கிறேன் ஓடி வா
ஆக்கத் தவித்த பாக்கி வெச்சத
தேக்கி வெச்சத பாக்க வா
அடி சித்திரமே ரத்தினமே
அச்சமும் கிச்சமும்
இன்னமும் என்னடி
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க
அடியே அத்திக் கனியே
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா ஹா
கண்டாங்கி சேலைகள் கொண்டாடும்
பெண் வர்க்கம் உண்டிங்கு ஏராளமா
மாராப்பு இல்லாமல் மானே உன்
பொன் மேனி நீ காட்டு தாராளமா
கண்ணீரில் நீந்துது தங்க நிறத் தாமரை
கையோடு ஏந்துது தன்னுடைய மாமன
ஹேய் ஒன்ன நெனச்சே
ஒரு மாசமா கண்ணுறக்கம் போச்சம்மா
அடி ராசாத்தி நீ என்ன சூடேத்தி
அங்கேயும் இங்கேயும் தடவி தடவி
உரசி உரசி பந்திய எடுத்து வை
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க
அடியே அத்திக் கனியே
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா ஹா
உன் மீது நான் சாய
என் மீது நீ சாய
பொன்னூஞ்சல் வேண்டாமடி
முன்னாடி பார்த்தாலும்
பின்னாடி பார்த்தாலும்
கண்ணாடி நீதானடி
உன்னாட்டம் ஓவியம்
இந்த ஊரில் ஏதடி
உன்னோடு என் மனம்
ஓடி வரும் பாரடி
நீ தொட்ட உடனே ஹா
சுதி ஏறுதே சித்தம் தடுமாறுதே
இனி தாங்காது
என் ஆச தூங்காது
முக்கனி சக்கர உதட்டில் இருக்கு
உறிஞ்சி எடுக்க
பஞ்சு மெத்த போடட்டா
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க
அடியே அத்திக் கனியே
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா
காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா