Kitta Vaadi Muttaikkosu

Kitta Vaadi Muttaikkosu Song Lyrics In English


பாடலாசிரியர் : இதயசந்திரன்

கிட்ட வாடி முட்டைக்கோசு நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு கிட்ட வாடி முட்டைக்கோசு நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு

ஒட்டி வந்து கட்டிக் கிட்டா மத்தத நான் பாத்துக்கிறேன் ஒட்டி வந்து கட்டிக் கிட்டா மத்தத நான் பாத்துக்கிறேன்

வருஷம் பூரா புளிச்ச மாங்கா தாங்கதய்யா சுந்தர பூங்கா வருஷம் பூரா புளிச்ச மாங்கா தாங்கதய்யா சுந்தர பூங்கா

உன் மூச்சுக் காத்து பட்டாப் போதும் முந்நூறு நாள் சுமக்க வேணும் உன் மூச்சுக் காத்து பட்டாப் போதும் முந்நூறு நாள் சுமக்க வேணும்

வருஷம் பூரா புளிச்ச மாங்கா தாங்கதய்யா சுந்தர பூங்கா

ஏழு வருஷம் இருந்த வீடு கொடுக்கவில்லை இந்த சூடு ஏழு வருஷம் இருந்த வீடு கொடுக்கவில்லை இந்த சூடு ஆச மனச எனக்கு காட்டு அடுத்த நிமிஷம் வெற்றி பாட்டு

சாமக்கோழி கூவும் நேரம் காமக்கோழி பக்கம் வாடி சாமக்கோழி கூவும் நேரம் காமக்கோழி பக்கம் வாடி அடி பக்கம் வாடிஅடி பக்கம் வாடி

கட்டில் உண்டு மெத்தை உண்டு கண்ணைப் பறிக்கும் பூக்கள் உண்டு கட்டில் உண்டு மெத்தை உண்டு கண்ணைப் பறிக்கும் பூக்கள் உண்டு மணக்கும் ஊதுபத்தி உண்டு மனச மயக்கும் ஏசி உண்டு


இத்தனைக்கும் அவங்க உண்டு நமக்கு அஞ்சு வெளியில் உண்டு இத்தனைக்கும் அவங்க உண்டு நமக்கு அஞ்சு வெளியில் உண்டு

கிட்ட வாடி முட்டைக்கோசு நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு

நிலவு அங்கே காயுதடி நினைவு இங்கே துடிக்குதடி பச்சப்புள்ள என்ன உந்தன் பள்ளியிலே சேத்துக்கடி

அட நீங்க ரொம்ப மோசமுங்க வருஷம் பூரா வேஷமுங்க புள்ளப் போல பேசி என்னை புள்ளையாரா மாத்துறீங்க

கிட்ட வாடி முட்டைக்கோசு வருஷம் பூரா புளிச்ச மாங்கா நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு தாங்கதய்யா சுந்தர பூங்கா

ஒட்டி வந்து கட்டிக் கிட்டா முந்நூறு நாள் சுமக்க வேணும்

ஏய் கிட்ட வாடி அட முட்டைக்கோசு நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு ஏய் கிட்ட வாடி அட முட்டைக்கோசு நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு