Knockout

Knockout Song Lyrics In English

தண்ணியில திமிரா அலைஞ்ச மீன தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா

சேபா இருக்கத்தான் பார்த்தேன் அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா பியூச்சர் பொண்டாட்டி தானே நெனச்ச என் நல்லெண்ணத்துல மண்ண தூவி நாக்அவுட் பண்ணிபுட்டா

பிளேபுள்ளா ஏனோ நடந்துக்கிட்டேன் பிளேபாயா இருப்பேன்னு நினைக்கவிட்டேன்

நடுநிசியுல நாய் கூட அலையவுட்டா லேம்ப் போஸ்ட்னு பஸ்ஸ்டாண்டுன்னு திரியவுட்டா

நேராக போயி சாரியின்னு கேட்க ஏன் என் நெஞ்சு என்ன விடலயே கால் பண்ணும் போது கட் பண்ணுறாளே வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்ல வாய் விட்டு அழுகிறேனே