Konjam Konjam

Konjam Konjam Song Lyrics In English




கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா
ஏய் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள் ஆசை இருக்கா
ஏய் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இருந்தானே
இது காதல்தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை
மறைக்காதே மறைக்காதே
உன்னை தொலைக்காதே ஓ ஹோ
ஏ நெஞ்சே உன்னை
அடைக்காதே அடைக்காதே
உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா
ஏய் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள் ஆசை இருக்கா
ஏய் புரியவில்லை

இவன் இருளா இல்லை ஒளியா
எனக்குள் குழப்பம் புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா
சின்ன தயக்கம்

எனக்குள் இவனில்லை
இவனுக்குள் நான் இல்லை
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை
வந்துவிட வழி இல்லை
வந்து விட்டதா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை
மறைக்காதே மறைக்காதே
உன்னை தொலைக்காதே ஓஹோ
ஏ நெஞ்சே உன்னை
அடைக்காதே அடைக்காதே
உன்னை புதைக்காதே


எங்கோ இருந்தான்
என்னுள் நுழைந்தான்
எப்படிப் புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான்
என்ன விடையோ ஓஒ

வழக்கம் போல் நடக்கிறான்
வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானாய் சொல்லிவிட்டால்
நானாய் ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை
மறைக்காதே மறைக்காதே
உன்னை தொலைக்காதே ஓஹோ
ஏ நெஞ்சே உன்னை
அடைக்காதே அடைக்காதே
உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா
ஏய் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள் ஆசை இருக்கா
ஏய் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இருந்தானே
இது காதல் தானா புரியவில்லை

ஆஆஆஅஆஆஅ
ஆஆஆஅஆஆஅ
ஆஆஆஅஆஆஅ
ஆஆஆஅஆஆஅ

ஏ பெண்ணே உன்னை
மறைக்காதே மறைக்காதே
உன்னை தொலைக்காதே
ஏ நெஞ்சே உன்னை
அடைக்காதே அடைக்காதே
உன்னை புதைக்காதே