Kottunga Kottunga

Kottunga Kottunga Song Lyrics In English

பெண் கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி

பெண்

கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி

பெண் கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி

ஆண் இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே

பெண் கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி

ஆண் கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே

பெண் கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி

கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் காதலராம் வாழ்க

பெண் கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி

ஆண் கொற்றாமரை புலம்பிடும் இதழே
சிற்றாடை அதில் சிணுங்கிடும் தனியே
படித்தவர் முதல் பாமரர் வரை
விரும்பிடும் சுவை காதலே

பெண் சொல்லால் ஓடி வில்லால் ஓடும் விழி வாசல்
எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல்

ஆண் காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமே
வெற்றி தோல்வி சொல்வார் யாரோ
ரெண்டும் இன்பமே ஹோ ஹோ

பெண் கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி

பெண் தன னனனன னன
கண்ணால் உனது அணைகளை தொடுத்தாய்
கண்ணா எனது இதயத்தைப் பறித்தாய்
தன்னால் கனியும் எல்லாச் சுவையும்
தந்தனம் எனத் தந்ததே

ஆண் தந்தாய் என்று தந்தாய் நீயும்
விடுகதையே ஹோ
விடை தந்தேன் இன்று
என்றும் காதல் தொடர் கதையே ஹோ

பெண் உன் போல் துடிக்கும் பட்டாம்பூச்சி
கண்ணில் பறக்குதே
விட்டால் துடிக்கும் கண்ணாமூச்சி
இங்கே நடக்குதே ஹோ ஹோ

ஆண் கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி

பெண் இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே

ஆண் கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி

பெண் கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே

ஆண் கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி

கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் காதலராம் வாழ்க

கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி