Koyil Yaanai

Koyil Yaanai Song Lyrics In English


கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாம்மா ஓஓஒஹ்ஹொய்

கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாய்யா ஓஓஒஹ்ஹொய்

ஜோடி தேடும் சின்ன வயசு
சூடு ஏறும் நல்லா ஒரசு
போதும் சாமி உங்க குறும்பு
தாங்கிடாது நாடி நரம்பு
ஏன்டி ஆத்தா உன்ன பாத்தா
ஏதோ என்ன பண்ணுது
மேலும் கீழும் நோட்டம் விட்டா
கூச்சம் என்ன கொல்லுது

கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாம்மா
ஓஓஒஹ்ஹொய்யா

ஏத்தம் போட கேணி இருக்கு
ஏரு பூட்ட காணி இருக்கு
காத்து காத்து ஏங்கியிருக்கு
காதல் மூச்சு வாங்கியிருக்கு


தென்னங் கீத்தும் தென்றல் காத்தும்
சேர்ந்தா என்ன குத்தமா
போக போக போதை வந்தா
நானே தாரேன் மொத்தமா

கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாம்மா ஓஓஒஹ்ஹொய்

கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாய்யா ஓஓஒஹ்ஹொய்