Ladio |
---|
கசடதபற
ஞஙனநமன ரபடதபட
32 22 32
கசடதபற
நாக்அவுட் லடியோ
ஞஙனநமன பேஷன்
லடியோ
ரபடதபட
ராக்கெட் லடியோ
32 32 32 சூப்பர் மாடல்
லடியோ
லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ
பனிக்கூழ் இவள்
பார்க்கும் பார்வையோ
ஓ குளம்பி வாசம் இவள்
கூந்தலோ உருளை சீவல்
இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ
நாவில் ஏறி காவிக்
கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லும்
கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்
பணிச்சுடை பாதை ஒன்றில்
மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்
லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ
கசடதபற
நாக்அவுட் லடியோ
ஞஙனநமன பேஷன்
லடியோ
ரபடதபட
ராக்கெட் லடியோ
32 32 32 சூப்பர் மாடல்
லடியோ
கசடதபற
ஞஙனநமன ரபடதபட
32 22 32
வழலை நுரை
அணியும் மழலை
வளையல் அணியும்
ஒரு வானவில்
புடவை சூடும்
ஒரு பிறை நிலவு இவள்
பூமிக்கே உரு மாதிரி
பூத்துாள் தூவும் மேகம்
போல வானில் ஊர்கின்றாள்
கற்பதனை காற்றாய்
மாறி மூச்சில் சேர்கின்றாள்
நுண்ணலை பாயும் அடுப்பொன்றில்
நெஞ்சை வாட்டி செல்கின்றாள்
லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ
பியூட்டிபுல்
லடியோ ஓஓஓஓ
ஹோ ஓஓஓஓ
பியூட்டிபுல் லடியோ