Maagaa Maagaa

Maagaa Maagaa Song Lyrics In English


காவ்யா அஜீத் மற்றும் ஜனனி எஸ்வி

குகுகுகுகுகு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ

ஐ பீல்ஐ பீல்
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஓ ஹோ ஓஹோ

ஐ பீல்ஐ பீல்
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஓ ஹோ ஓஹோஹோ ஓ

வான் தொடும் பறவை போல்
என் மனம் பறக்குதே
என்னடி இவ்வுலகம்
வா வாஎன்று அழைக்குதே

கனவுகள் வண்ணங்களாய்
மாறிடும் நேரமிது
என் மன வானில் புது
வானவில் தோன்றுதே

மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமாஆஅ
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமாஆஅ

ஏதேதோ ஆசைகள்

மாமாம் மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா

மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா

மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமாஆஅ
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமாஆஅ


நேற்றைய நொடிகளும்
காற்றினில் போய் விட்டதே
நாளை நம்மை இங்கு
வா வா என்றழைக்குதே

தாய் மடி சேர்ந்திடும்
சிறு பிள்ளை ஆனேனே நான்
கவலைகள் என் மனதில்
இனி இல்லை இல்லை இல்லையே

போர்க்களம் போல்
வாழ்க்கையின் நொடிகளே
கனவுகள் எல்லாம்
மௌனமாய் போனதே

காலம் உன்
நண்பனாய் மாறுமே
வாழ்வின் நீளம் போக
இன்பம் இன்பம் இன்பம் இன்பம்தானே

ஏதேதோ ஆசைகள்

மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா

மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா

மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமாஆஅ
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமாஆஅ

ஏதேதோ ஆசைகள்