Madhana Maligaiyil

Madhana Maligaiyil Song Lyrics In English


மதன மாளிகையில்
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்

அன்பே அன்பே
அன்பே அன்பே

மதன மாளிகையில்
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்

அழகு மாணிக்கமாம்
கட்டில் அணைக்க மலரணையாம்
அழகு மாணிக்கமாம்
கட்டில் அணைக்க மலரணையாம்
வாசலில் தோரணம்
உன்னை வர சொல்லும் தோழிகளாம்

மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளால்
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹா ஹா ஹே ஹே
ஓஹோ ஹோ

மோகம் முன்னாக
ராகம் பின்னாக
முழங்கும் சங்கீத குயில்கள்
மேகம் மின்னாமல்
இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்


தேகம் பொன்னென்றும்
பாதம் பூவென்றும் தழுவும்
சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல்
விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
தலை
இடை
கடை
என
ஆண் மற்றும்
தினம் வரும் சுகம்

மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளால்
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹாஹா
ஓஹோஹோ

பச்சை மூக்குத்தி
மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை

பொன் மான் இப்போது
அம்மான் உன் கையில்
பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு
கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு
புது
மது
இது
இதம்
ஆண் மற்றும்
ரசம் தரும் சுகம்

மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளால்
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும்
அன்பே அன்பே அன்பே அன்பே