Maina Maina Naanthane

Maina Maina Naanthane Song Lyrics In English


மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவா

லைலா லைலா நான்தானே மோக முத்தம் தரவா தரவா

இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு

இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு

மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவாஹோய்

ஏறாத போதை வந்து ஏறுது அய்யா ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா

பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா

ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய் சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி

பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா

லைலா லைலா நான்தானே மோக முத்தம் தரவா தரவா



ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு

தானாக ஆடுதய்யா சந்தனக் காடு சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு

கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய் நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய் வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல

அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே

மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவா

லைலா லைலா நான்தானே மோக முத்தம் தரவா தரவா

இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு

இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு

அம்மா தாயே ஆள விடுங்க