Maina Rendu |
---|
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானா நா
ஓஹோஓஹோஹோஓஒ
மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு
காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு
உழிகொண்டு மலை வெட்டு
அது வழியாகி தீரும்
நீ துணையாக உன்னை நம்பி
போவாய் தம்பி
ஒளிக்கொண்டு இருள் வெட்டு
அது விடிவாகி தீரும்
ஒரு சிறுபேதை வந்தாலப்பா
உன்னை நம்பி
மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு
காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு
உனக்கொரு பொறப்பு
எனக்கொரு பொறப்பு
இருவரை இணைத்தே
நடக்குது பொழப்பு
கரைகளை பற்றி கொண்டு
நதி நடை போடுதடி
கண்ணே என்னை கட்டி கொண்டு
நீ ஓடடி
நான் வெட்டு கத்தி
குத்துக்ககத்தி விட்டுப்புட்டேன்
உன் வெட்டருவா
கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன்
நான் கொலகாரன்
ஊர விட்டு தப்பி வந்தேன்
உன் கொலுசுக்குள்
மணியாக மாட்டிக்கிட்டேன்
என் கை ரெண்டும்
கத்தி பெண்ணே
கால் ரெண்டும்
வேல்கள் கண்ணே
கட்டாயம் காதல் யூத்தம்
வெல்வேன் பின்னே
மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு
காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானா நா
ஓஹோஓஹோஹோஓஒ