Makkayala Makkayala

Makkayala Makkayala Song Lyrics In English






மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
மக்காயேலா மக்காயேலா
காயபாவுவா மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
யேலா யேலா யேலா

இளமைக்கு எப்பொழுதும்
தயக்கம் இல்லை தடையேதும்
கண்களுக்கு தொிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று
தரையில் இல்லை இல்லை
இல்லை இல்லை

தனிமையிலே
கூச்சம் இல்லை தயங்கி
நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீது தப்பில்லை

மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
மக்காயேலா மக்காயேலா
காயபாவுவா மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
யேலா யேலா யேலா



இரவினில் தூக்கம்
கிடையாதே பகல் வரை
ஆட்டம் முடியாதே கலா்
கலா் கனவுகள் குறையாதே
குறையாதே

நேற்றைய பொழுது
கடந்தாச்சே நாளைய பொழுது
கனவாச்சே இன்றைய பொழுது
நம் வசமாச்சே வசமாச்சே

நண்பா் கூட்டம்
ஒன்றாக சோ்ந்தால் பொங்கும்
சந்தோசம் ஹம்ம்


கோடி கோடி
ஆசைகள் வந்து கதவை
தட்டும் யேய்

மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
மக்காயேலா மக்காயேலா
காயபாவுவா மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
யேலா யேலா யேலா



நட்புக்கு நேரங்கள்
தொியாதே பேச்சுகள்
தொடா்ந்தால் முடியாதே
இடைவெளி இங்கே கிடையாதே
கிடையாதே யேய்

மனதுக்குள் எதையும்
அடைக்காதே வாய்ப்புக்கள்
மறுபடி கிடைக்காதே இருப்பது
ஒரு லைப் மறக்காதே மறக்காதே

நண்பன் தோளில்
சாய்ந்தாலே போதும்
கவலைகள் தீரும் ஓ

இன்பம் துன்பம்
நோ்கின்ற போதும்
நட்பு தாங்கும் யேய் யேய்

மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
மக்காயேலா மக்காயேலா
காயபாவுவா மக்காயேலா
மக்காயேலா காயபாவுவா
யேலா யேலா யேலா

 

Tags