Malai Manivanna Mayavane |
---|
மாலே மணிவண்ணா மாயவனே
இந்த மங்கை திருமகளின் நாயகனே
ஹேஏஏஏ
மாலே மணிவண்ணா மாயவனே
மாலே மணிவண்ணா மாயவனே
இந்த மங்கை திருமகளின் நாயகனே
மங்கை திருமகளின் நாயகனே
ஹேஏஏஏ
மாலே மணிவண்ணா மாயவனே
நீலத் திருமேனி கொண்டவனே
நீலத் திருமேனி கொண்டவனே
எனக்கு நெஞ்சில் இடம் தந்த மன்னவனே
நெஞ்சில் இடம் தந்த மன்னவனேஏ
மாலே மணிவண்ணா மாயவனே
பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்
பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்
நீ பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்
பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்
உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்
உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்
நீயோ உலகத்தில் எங்கேயோ நடித்திருப்பாய்
நீ நடித்திருப்பாய்
மாலே மணிவண்ணா மாயவனே
திருநாள் கண்டதெல்லாம் போதாதோ
அதில் ஒருநாள் எனக்குத் தந்தால் ஆகாதோ
தேவனின் மனைவியென்றால் பெண்ணில்லையோ
காதல் திருப்பள்ளிதனை நாட
மனமில்லையோமனமில்லையோ
மாலே மணிவண்ணா மாயவனே
மலரடி தொழுவதற்கு பலர் வருவார்
மலரடி தொழுவதற்கு பலர் வருவார்
அதை நான் மடியினில் வைத்துக் கொண்டால்
எவர் தொடுவார்
மடியினில் வைத்துக் கொண்டால்
எவர் தொடுவார்
திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்
திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்
உந்தன் தேவி என்றே உலகம்
அறிந்தவள் நான்அறிந்தவள் நான்
அறிந்தவள் நான்அறிந்தவள் நான்
மாலே மணிவண்ணா மாயவனே
இந்த மங்கை திருமகளின் நாயகனே
ஹேஏஏஏ
மாலே மணிவண்ணா மாயவனே