Mannavane |
|---|
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்
ஏழெடுத்து நான் படித்த
ஏட்டு கணக்கு
இன்று வந்து சேர்ந்ததம்மா
சொந்தம் எனக்கு
கூட்டுதற்கு நம் கணக்கு
கோடி கோடி சுகம் இருக்கு
நாட்டம் இங்கு கூடுதற்கு
நம்முன் தெய்வ பலமிருக்கு
நல்லதொரு
பாடம் சொல்லும் காதல் வகுப்பு
அள்ளி தினம்
கூடச்சொல்லும் ஆசை தொகுப்பு
மன்னவனே மன்னவனே
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
முத்தமழை சாரலின்று
கொட்டுவதென்ன
பித்தமது மேலுலகம்
தொட்டத்துமென்ன
பாயும் அன்பு பார்வை பட்டு
பாடல் வரும் வேகமென்ன
சாயும் அந்தி நேரமின்று
ஜாலம் செய்யும் கோலமென்ன
இன்ப ரசம் ஊறுகின்ற
மேனியுமென்ன
இங்கு வந்து நீ அருந்த
தாமதமென்ன
மன்னவளேமன்னவளே
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்
