Mannil Engum |
---|
ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
கேட்பார் யாரோ கூறுங்கள்
காலம் காட்டும் வாருங்கள்
ஆண்கள் : எங்கு நாம் தேடும்
நம்மவர் நம்மவர்
என்றும் மாறாத
நல்லவர் நல்லவர்
யாரோ யாரோ கூறுங்கள்
நேரில் இங்கு பாருங்கள்
ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
ஆண்கள் : நாமெங்கே போகிறோம்
நாடெங்கே போகுது
யாரெங்கே சொல்வது
யாரை நான் கேட்பது
ஆண்கள் : சாதி இல்லாத வீடு
எங்கேனும் உள்ளதா
சண்டை இல்லாத தேதி
என்றேனும் உள்ளதா
நீதி பொய்யாச்சு
நேர்மை போயாச்சு நாட்டுல
எங்கள் பண்பாடு
என்றும் உண்டிங்க ஏட்டுல
ஆண்கள் : அச்சமில்லாத வல்லவர் நல்லவர்
அன்பு மாறாத மன்னவர் நம்மவர்
யாரோ யாரோ காட்டுங்கள்
மாலை தோளில் சூட்டுங்கள்
ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
ஆண்கள் : மொத்தத்தில் தேசமே
யுத்தத்தின் பூமியாய்
ரத்தத்தில் தோய்வதா
சித்தம் வில்லானதே
ஆண்கள் : யாரும் யாரோடி
நாளும் போராடி சாவது
ஏழையே செத்து
என்று தர்மங்கள் வாழ்வது
நியாயம் சாகாது
என்ற நம்பிக்கை போனதே
நெஞ்சம் எல்லாமே வஞ்சம்
என்றிங்கு ஆனதே
ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
கேட்பார் யாரோ கூறுங்கள்
காலம் காட்டும் வாருங்கள்
ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா