Marappan Pondatti

Marappan Pondatti Song Lyrics In English


மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு

ஆள மயக்குது புள்ள
ஆசை இருக்குது உள்ள
ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள
ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

மேற்காலே மாதம்பட்டி
பூப்போல சேலைகட்டி

பங்காளி என்ன பாடறே
சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடி
என்னது சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடிக்கறதா
எப்படிப்பா அத கொஞ்சம் சொல்லு

தன்னான தன்னானாஆஆஆ
தன்னானா தன்னானாஆஆஆ

இவ்வளவுதானா அசைச்சுபுடறேன் பாரு
மேற்காலே மாதம்பட்டி பூப்போல சேலைகட்டி
காலாலே தாளம் தட்டி போனாளே மல்லுகட்டி
பொண்ணா அது காந்தச்சிலை
கண்ணா அது ஐயோபிராந்திக் கடை

வேட்டி கூட அவுந்து போச்சு மாப்பிள்ளை
லேசாக நானும் கன்ணடிச்சேன் ஆஆ
பேசாம பொண்ணு கையசைச்சா
வேறென்ன வேலை முந்தானைச் சேல
என்னோட காலில் மாட்டிக்கிச்சு

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள


ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு



ஹாங்சூலூரு மாமன் புள்ள
சொன்னாலும் கேட்கவில்லை
ராவெல்லாம் தூக்கம் இல்லை
யப்பா கண் மூட நேரமில்லை

யம்மா யம்மா போதுமின்னா
தொட்டப் பக்கம் நோகுதுன்னா
ஊதக்காத்தில் போதை ஏறிப்போச்சு டேய்
ரோசாவை கொண்டை மேலே வெச்சா
ராசாவை நெஞ்சில் உள்ள வெச்சா
மச்சான் உன் மூச்சு பட்டாலே போச்சு
அம்மாவா நானும் ஆவேனின்னா

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள
ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

ஹ ஹஹஹ் ஹெ ஹெஹெஹெ