Marhaba Aavona |
|---|
மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா
வெண்ணிலா
பிறையே வந்ததேன்
தரையே ஏக இறைவனின்
கொடை நீயோ
எண்ணிலா
திசையே எந்தன்
ஏழிசையே மாட
விளக்கதன் ஒளி
நீயோ
கண்ணில்
கனா கனா கனா
அதனால் கலைந்தேனே
நான் ஆஆ
மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா
அன்னை மடியை
தேடும் குழந்தை
கண்டவுடன் தாவிடுதே
அந்த கதைப்போல்
ஆசை மனமும் உன்னழகை
ஏந்திடுதே
இந்த சுகம் சுகம்
நிதமும் தொடர
எண்ணங்கள் ஏங்கிடுதே
கொஞ்சம்
பொறு பொறு என
நீ நகர்ந்தால்
என்னுள்ளம்
தேங்கிடுதே
நினைவே
சுடுதே மனமே
கெடுதே
மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா
ஆஆ
ஆஆ ஆஆ
வெள்ளி சலங்கை
ஓசை மறக்கும் வெட்கப்பட
நீ சிரித்தால்
இன்னும்
நெடு நாள் வாழ
பிடிக்கும் கண்கள்
உனை பார்த்திருந்தால்
மஞ்சள் நிலா
நிலா மசக்கை அடையும்
உன் சொல்லை
கேட்டிருந்தால்
அந்திப் பகல்
பகல் ரவிக்கை
அணியும் உன் கையில்
நான் இருந்தால்
எனை நீ
அடைந்தால் அதுவே
பெருநாள்
மருஹபா
ஆவோ னா மனிதிலே
நீதானா நீயுமே நானா
துள்ளினேனா புள்ளி
மானா
மருஹபா
ஆவோ னா
