Mayankinen Mannan Ingu |
---|
இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்
மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக
மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ தா
மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே
மண நாளும் வாராதோ அன்பே வா வா
மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ தா
தேனிசைப்பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக
மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ தா ஆ
ஆசைகடலாக நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரையின்னும் ஏனோ கண்ணே அன்பே வா வாஆ
மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ தா
தேனிசைப்பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக
மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ தாஆ