Mayya Mayya

Mayya Mayya Song Lyrics In English


நான் சீனியில்
செய்த கடல் நான்
சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில்
செய்த உடல் வெள்ளை
தங்கத்தில் செய்த உடல்

உன் காதலி
நானே காதல் தானே
ஆனதே

நான் முத்தம்
தின்பவள் ஒரு முரட்டு
பூ இவள் நான் தினமும்
தோற்பவள் அந்த ஆடை
சண்டையில்

இனி குறையட்டும்
திருவிளக்கு நீ இடம் சுட்டி
பொருள் விளக்கு அட
கடவுளை அடையும்
வழியில் என் பேர்
எழுதிருக்கு

மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா

மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா

நான் புன்னகை
செய்தால் போதும் அட
திசைகள் உடைந்திட
கூடும் என் நற்பமே
என் கீரீடமே பல
அம்புகள் செலுத்திடும்
பெண்மகள் நான்

என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னை
காதலிக்கும் பல பெண்களை
திருடும் பல ஆண்களை
வெல்ல ஆறடி ஆயுதம்
ஆனேனே

மாயா மாயா
மாயா மாயா


மென் காற்றில்
என் மூச்சில் சில
யுகமாய் வீசும்

மாயா மாயா
மாயா மாயா

இனி நாளும்
என் குரலில் பல கூ
கூக்கள் கூவும்

கமா கமா
இது போதுமாஎன்
பார்வை ஒளியை
காலங்கள் தேடும்

மையா மையா
ஏலேலி ஓஹியா லேலி
ஓஹியா லே மையா
மையா ஏலியா லியா
லியா அழகிய லில்

மையா மையா
அலே அஹே அஹே
அஹே அஹே மையா
மையா அலே அஹே
அஹே ஹே ஹே