Mehabooba

Mehabooba Song Lyrics In English


பாடலாசிரியர் : மதுர கவி

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

உன் கண்களும் காதல் பேசும் என் தருணம் மலரும் வாசம் உன் தோள்களில் சாயும் நேரம் உயிர் துளிரும் பேரழகா

மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா

பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே புது வானம் பூ தூவுது கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானடா அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீ தானடா


உன் கைகள் தீண்டும் தருணம் நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம் இனி வாழ்க்கையில் ஏது மரணம் நான் எடுத்தேன் புது ஜனனம்

மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா

ஹ்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம்ம் (2)