மெல்ல வளஞ்சது பாடல் வரிகள்

Starring Karthi, Lakshmi Menon
Movie Komban
Music ByG. V. Prakash Kumar
Lyric By Ra. Thanikodi
SingersMadhu Balakrishnan
Year 2015

Mella Valanjadhu Song Lyrics In English

மெல்ல வளஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம்
அன்பில் ஜெயிக்கிறதே
தொப்புள் கொடியின் பூ வாசம்
தாலி கொடியில் தந்தானே

கீறி பார்த்த முள் தானே
நீதி முள்ளா நின்னானே
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே

மெல்ல வளஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

சொந்தம் கூடி வாழ்வதுண்டு
ஆளும் பேரும் சேர்வதுண்டு
என்னை போல யோகம்
உண்டா ஊர கேக்குறேன்

என்ன பெருசா செஞ்சு வெச்சேன்
பொண்ண தானே கட்டி வெச்சேன்
இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்


மக பெருமைகள் பின்னாச்சு
மருமகனிடம் என் மூச்சு
இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல
எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில

ஆச வார்த்த பேசவில்ல
நானும் ரோசம் பார்க்கவில்ல
என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான்

சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல
நானும் இங்க கண்ணன் இல்ல
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான்

கட்டுப்படுத்துறேன் கண்ணீர
முட்டி கசியுது தன்னால
தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே
தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே

மெல்ல வளஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

கீறி பார்த்த முள் தானே
நீதி முள்ளா நின்னானே
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே

மெல்ல வளஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

Mella Valanjadhu Song Lyrics from movie Komban. Mella Valanjadhu song sung by Madhu Balakrishnan. Mella Valanjadhu Song Composed by G. V. Prakash Kumar. Mella Valanjadhu Song Lyrics was Penned by Ra. Thanikodi. Komban movie cast Karthi, Lakshmi Menon in the lead role actor and actress. Komban movie released on 2015