Meyyana Inbam

Meyyana Inbam Song Lyrics In English


ஹேய் ஹேய் ஹோயேய்ய்
ஹேய் ஹேய் ஹோயேய்ய்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹேய் ஹேய் ஹோயேய்ய்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

இந்த இரவுதான்
போகுதே போகுதே
இழுத்துகட்ட கயிறு கொண்டு வா
நண்பனே நண்பனே

இங்கேதான்
சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே

ஆந்தை போலதான்
இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம்
நண்பனே நண்பனே

இங்கேதான்
இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே

என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும்
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஹேய் ஹேய் ஹோயேய்ய்

இந்த இரவுதான்
பிடிக்குதே பிடிக்குதே
அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது
நண்பனே நண்பனே


இங்கேதான் சத்தம் அமைதி
ரெண்டும் உள்ளதே

இன்னும் இன்பம்தான்
இருக்குதே இருக்குதே
ஒற்றை இரவில் யாவும் தீருமோ
நண்பனே நண்பனே

என்றாலும் கோடி இரவு
எதிரில் உள்ளதே
என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஹேய் ஹேய் ஹோயேய்ய்

என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும்
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஹேய் ஹெயஹெய் ஹேய்ய்

என்றாலும் கோடி இரவு
எதிரில் உள்ளதே
என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும்
துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே