Modern Ponnathan |
---|
இசை அமைப்பாளர் : சிவமணி
மாடர்ன் பொண்ணதான் கட்டிப்பான்
ஹோம்லி பொண்ணதான் கட்டிப்பாண்
பெல்ட்டு மேல தான்
சிக்ஸ்பேக் வச்சிருப்பான்
ஓ ஏ
அவன் பெல்ட்டு கீழதான்
ப்ரெய்ன வச்சிருப்பான்
இருப்பான் இருப்பான் இருப்பான்
பசங்க கூட்டமே
குரங்கு கூட்டந்தான்
ஓ ஓ ஓ ஓ
மண்டை மொத்தமும்
செக்ஸ் மட்டும்தான்
ஆ ஆ ஆ ஆ
மேக் சம் நோய்
ஹு ஹுகூ ஹு ஹுகூ
ஹு ஹுகூ
பாய்ஸ் எது சொன்னாலும்
நேரடியா சொல்லுவோம்
கேர்ள்ஸ் எது சொன்னாலும்
மண்டையத்தான் பிச்சிப்போம்
ஆமான்னு நீங்க சொன்னா
வேணான்னு அர்த்தம்
பாக்கலான்னு நீங்க சொன்னா
முடியாதுன்னு அர்த்தம்
பேசனுன்னு நீங்க சொன்னா
பிரச்சனைன்னு அர்த்தம்
சாரின்னு நீங்க சொன்னா
செத்தடான்னு அர்த்தம்
தொட்டு நீங்க பேசும்போது
ஃப்ரெண்ட்சிப்னு அர்த்தம்
அதையே நாங்க செஞ்சா
காமம்ன்னு அர்த்தம்
நீங்களே சண்டைபோட்டு
சொல்றதெல்லாம் சொல்லிட்டு
நாங்கதான் காரணுமா போங்கடி
நீங்க யாரும் இல்லையின்னா
எங்களுக்கு சரக்கிருக்கு
பாய்ஸ் இல்லா பூமி தேடி போங்கடி
ஆ ஆ ஆ ஏ ஏ ஏ
ஆ ஆ ஆ ஏ ஏ ஏ
த த த
தாத்ததகிடதா தக்கதகதின
தக்கதகதின தக்க தக தின
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிடதோம் தக்கிடதோம்
த கிட தோம்
மேடு பள்ளம் நம்ம ரோடு
ஹைகீல்சுல அலையுறது ஏண்டி
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான் ஹா
உங்க உயரத்துக்கு நாங்க
ஏறி வந்து முத்தம் வைக்கத்தான் போடா
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான் ஹா
ஸ்கூட்டருல பறக்கையில
கொள்ளக்காரி முகமூடி அது எதுக்கு
மறைக்கிற வரைக்குந்தான்
அழகிருக்கும்
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான் ஹா
திறக்குற வரைக்குந்தான்
பயமிருக்கும்
ஹா ஹா ஹா ஹா
தமிழச்சியே
தமிழ்மகனே
சேலை எங்க
வேட்டி எங்க
காதல் தோல்வி
காமம் ஜாலி
அழகு மயக்க
இதயம் உடைக்க
பாய்ஸ் எல்லாம் விண்டோசு
வைரஸ் தாக்கும்
பொண்ணுங்க மேக்போல
பெர்ஃபார்மென்ஸ் தூக்கும்
மாடர்ன் பொண்ணு போல் இருப்பாடா
ஹோம்லி பொண்ணு போல் நடிப்பாடா
ரெண்டு கண்ணுல வலைய விரிச்சிடுவா
ஓ ஏ
வலையில் விழுந்ததும் சாரி சொல்லிடுவா
பசங்க கூட்டமே
குரங்கு கூட்டந்தான்
ஓ ஓ ஓ ஓ
மண்டை மொத்தமும்
செக்ஸ் மட்டும்தான்
ஆ ஆ ஆ ஆ