Mokka Love

Mokka Love Song Lyrics In English


குழுக்கள் : எல்பி சோய்ர் மரியா ரோ வின்சென்ட், பத்மஜா ஸ்ரீனிவாசன், ஸ்னிகிதா சந்திரா

ஓஹோ ஹோ
ஹோ ஏன் ஏன் என்ன மட்ட
பண்ண ரெண்டு கோலி குண்டு
கண்ணால பார்த்த என்ன
காணவில்லை மெண்டல்
ஆகுறேன்டி உன்னால

பகல் எல்லாம்
இருட்டு ஆச்சி கனவெல்லாம்
கலர் ஆச்சு ஐஸ் ஆன அவ பேச்சு
கரஞ்சேதான் போச்சு ஓஹோ
ஹோ ஹோ நைஸ் ஆக
புடிச்சேன் டா நானும் ஒரு
கேட்ச்

ஏன் ஏன் என்ன மட்ட
பண்ண ரெண்டு கோலி குண்டு
கண்ணால பார்த்த என்ன
காணவில்லை மெண்டல்
ஆகுறேன்டி உன்னால

உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே லே லே லே
லே லே லே லே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
லே லே லே லே லே
லே லே

ஓஹோ ஹோ ஹோ
தேவசேனா போல் ஒரு குதிரை
என் முன்னே வாரா டா என்னை
தாண்டி போகிற போதே பாகுபலி
ஆனேன் டா

லுக்கு தாக்குதே கீழ
தூக்குதே பிட்டு பாக்க வைக்குது
அடிச்சி அடிச்சி தான் ரேகை
தேயுதே பிம்பிள் எட்டி பாக்குதே

ஏதோ ஆச்சு வேஸ்ட்டா
போச்சு சுவிட்சு போட்ட பல்பு
பியூசு போச்சு


உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே லே லே லே
லே லே லே லே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
லே லே லே லே லே லே
லே

ஏன் ஏன்
என்ன மட்ட பண்ண
மட்ட பண்ண
ரெண்டு கோலி
குண்டு கண்ணால
கண்ணால

பார்த்த என்ன
காணவில்லை
காணவில்லை
மெண்டல்
ஆகுறேன்டி உன்னால
உன்னால

பகல் எல்லாம் இருட்டு
ஆச்சி கனவெல்லாம் கலர்
ஆச்சு ஐஸ் ஆன அவ பேச்சு
கரஞ்சேதான் போச்சு ஓஹோ
ஹோ ஹோ நைஸ் ஆக
புடிச்சேன் டா நானும் ஒரு
கேட்ச்

ஏன் ஏன்
என்ன மட்ட பண்ண
மட்ட பண்ண
ரெண்டு கோலி
குண்டு கண்ணால
கண்ணால

பார்த்த என்ன
காணவில்லை
காணவில்லை
மெண்டல்
ஆகுறேன்டி உன்னால
உன்னால