Mosale Mosale

Mosale Mosale Song Lyrics In English


மொசலே மொசலே
என் மனசுக்குள்ள முழுசா
முழுசா நீ நுழஞ்சிபுட்ட

மொசலே மொசலே
என் உசுருக்குள்ள உசுரா
உசுரா நீ இணைஞ்சிபுட்ட

உலகமே உலகமே
குலுங்குதே உன் பஞ்சு
கால் பட்டு

உசரத்தில்
உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு

இனி பகலும்
இரவும் முத்தம்
தானே கேரட்டு

மொசலே மொசலே
என் மனசுக்குள்ள
உசுரா உசுரா
நீ இணைஞ்சிபுட்ட



யே யே யே முதுகின்
பின்ன நீ கண்ண வச்சு பாப்ப
முனகும் இவ நெஞ்சின்
ஆசை எப்ப கேட்ப

கிரகத்த மூட்டும்
வாசம் போதும் உரக்க நீ
பேச வேணாம் ஏதும்
காடெல்லாம் தீ மூளுமே
யே யே யே யே

மொசலே மொசலே
என் உசுருக்குள்ள
முழுசா முழுசா
நீ நுழஞ்சிபுட்ட



மெதுவா மெதுவா
நான் உன்ன தீண்டும்
முன்ன புயலா புயலா நீ
என்ன தின்னதென்ன

ஒம்போது மாசம்
காணா போகும் உன்ன
போல புள்ள நூறு
வேணும்

ஆத்தாடி
அம்மாடியோ
ஏ ஏ ஏ ஏ

மொசலே மொசலே
என் மனசுக்குள்ள முழுசா
முழுசா நீ நுழஞ்சிபுட்ட

மொசலே மொசலே
என் உசுருக்குள்ள உசுரா
உசுரா நீ இணைஞ்சிபுட்ட

உலகமே உலகமே
குலுங்குதே உன் பஞ்சு
கால் பட்டு

உசரத்தில்
உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு

இனி பகலும்
இரவும் முத்தம்
தானே கேரட்டு