Muthe Ponnin Muthe

Muthe Ponnin Muthe Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எஸ் பி வெங்கடேஷ்

முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே
ரூபம் மாறி பந்தம் மாறி நான்
வந்தேன் இங்கேஏஏஏ

ஓஓ ஓ ஓ
முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே

வாழ்க்கையே பனி மூட்டம் அதில்
தொலைந்ததே எந்தன் காலம்
ம்ம்ம்ம்
காலங்கள் செய்யும் கோலம்
எந்தன் கனவோ தீயில் வேகும்

என் உள்ளம் அன்பைத்தேடி ஓடும்
என் சொந்தம் கண்ணா மூச்சி ஆடும்
என் கங்கை பாதை மாறிப் போவதால்
கருகுமே என் பூங்காஓஓஓஒ

முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே


பொன் மகன் என்னை தீண்டும்
அந்தத் தொடுதலில் ஓர் இன்பம்
பாசத்தால் எந்தன் கண்கள்
சிந்தும் கண்ணீர் பேரின்பம்

ரத்தத்தின் ரத்தமான பிள்ளை
மொத்தத்தில் எந்தன் சொந்தம் இல்லை
என் கங்கை பாதை மாறிப் போனதால்
கருகுமே என் பூங்காஓஓஓஒ

முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே
ரூபம் மாறி பந்தம் மாறி
நான் வந்தேன் இங்கேஏஏஎஓஓஓஒ

முத்தே பொன்னின் முத்தே
நீதான் நான் கொண்ட சொத்தே
முத்தே பொன்னின் முத்தேஏஏஏ
நீதான் நான் கொண்ட சொத்தே