Muttathu Pakkathil

Muttathu Pakkathil Song Lyrics In English


முட்டத்துப் பக்கத்துல
டெண்ட்டுக் கொட்டாயி

ஹ்ஹ்கும் ஹ்ம்ம்
ஹேய் கட்டுக்க இரட்டுக்கட்டு
வாடி வீராயி

ஹ்ஹ்கும் ஹ்ம்ம்

இத முறுக்கு
புடிச்சி நொறுக்கு
ஆமா
கட்டி நெருக்கு
இன்னும் இருக்கு

அந்த பழைப்பாட்ட தூக்கிப்போடு
இந்தப் பாட்டப் பாடி
முறுக்கே

ஆண் மற்றும் முட்டத்துப் பக்கத்துல
டெண்ட்டுக் கொட்டாயி
ஹேய் கட்டுக்க இரட்டுக்கட்டு
வாடி வீராயி யய்யய்யய்யே

தண்ணி கொடம் தூக்கிக்கிட்டு
சாஞ்சபடி பாத்துக்கிட்டு
பொண்ணு ஒன்னு போரவழி
போகுதடா ஊருவலம்

அவ இடுப்பில் இருக்கும் வசியம்
பாத்தா எப்படி நமக்கு பசிக்கும்
அத நெனைக்க நெனைக்க ருசிக்கும
அத நாவுல எங்கடா கசக்கும்
கசக்கும்

இராத்திரி ஆட்டத்துக்கு
நான் தான் பாட்டாளி
ஓய் போக்கிரி கூட்டத்துக்கு
ஏத்தக் கூட்டாளி

எங்கப்பழக்கம்
பழக்கம்
உங்களக் கலக்கும்
கலக்கும்
உடம்பு கிழுக்கும்
 கிழுக்கும்
உள்ளுக்குள்ள இழுக்கும்
இழுக்கும்

இது டைமு பாத்து
பாட்டு இல்ல
இதுக்கு டிக்கெட் தேவையில்ல


ஆண் மற்றும் இராத்திரி ஆட்டத்துக்கு
நான் தான் பாட்டாளி
ஓய் போக்கிரி கூட்டத்துக்கு
ஏத்தக் கூட்டாளி யய்யய்யய்யே

ஹூ ஹூ ஹூ ஹோ ஓ

ஆளுயில்லா ஆலமரம்
அங்க ஒரு ஊஞ்சல்கட்டி
ஆடுதடா இஷ்டப்படி
ஆளுக்கொரு வீடுகட்டி

இது பட்டம் மடிக்கிற வயசு
இளவாலிபம் பன்னுற ரவுசு
கொஞ்சம் நெனைக்க
நெனைக்கப் பெருசு
நம்ம நெனைப்பில் ஏது
சிறுசு சிறுசே

சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
சம் சம்சம்
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்
கம் கம் கம்

ஒன்னுத் தொடுவோம்
அப்புறம் விடுவோம்
கண்டு எடுப்போம்
காட்டிக்கொடுப்போம்
இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு
எப்போதுமே கூசா தூக்கு
தூக்கே
ஏஎஏஎஹேய்

ஆண் மற்றும் சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்

சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்

ஒன்னுத் தொடுவோம்
அப்புறம் விடுவோம் ஆமா
கண்டு எடுப்போம்
காட்டிக்கொடுப்போம் ஹையோ
இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு
எப்போதுமே கூசா தூக்கே