Naan Aanaiyittal

Naan Aanaiyittal Song Lyrics In English


பாடலாசிரியர் : பி ஏ சிதம்பரனாதன்

வருகிறார் வருகிறார் ராணியம்மா பராக் பராக் பராக் வாயை மூடு கையை கட்டு விஷமம் செய்யாதே வாலை சுருட்டு

நான் ஆணையிட்டால் பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும் பிள்ளை புருஷன் அத்தனை பேரும் நான்தான் ஒன்னு மற்றவர் பூஜ்ஜியம் இங்கே நடப்பது பொம்பளை ராஜ்ஜியம்

கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்

பாட நினைக்கிறேன் பாட முடியலையே திங்க நினைச்சதை திங்க முடியலையே சுதந்திர காற்றை வாங்க முடியலையே சம்சாரம் தொல்லை தாங்க முடியலையே ஓஓமை லார்ட்

பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும் பிள்ளை புருஷன் அத்தனை பேரும்

கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்

குப்குப்குப்குப் குப்குப்குப்குப் என்று புகைக்க முடியல இழுக்க இழுக்க இன்பம் எனக்கு கிடைக்கல ராஜா ராணி ரம்மி சேர்த்து ஆட முடியல்ல சீட்டாட்டம் தான் வீட்டுக்குள்ள போட முடியல


அண்ணன் என்னடா தம்பி என்னடா உரிமையில்லாத குடும்பத்திலே அண்ணன் என்னடா தம்பி என்னடா உரிமையில்லாத குடும்பத்திலே

பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும் பிள்ளை புருஷன் அத்தனை பேரும்

கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்

தை தை தை தை தை தை தை தை தை தை தை தை தை தை தை திரனனா திரன தரிகிடதகஜுனு தை திரனனா திரன தரிகிடதகஜுனு தகதிமி தகஜுனுதாம் தகதிமி தகஜுனுதாம் தளாங்கு தகஜுனு

சலங்கையத்தான் கட்ட முடியல மத்தளத்தான் தட்ட முடியல தில்லானா பாட முடியல மோகனாம்பாள் ஆக முடியல தில்லானாமோகனாம்பாள் ஆக முடியல

அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் அடிமை விலங்கை உடைப்போம் ஆமாம் உடைப்போம் ஆணவம் பேசும் வாயை அடைப்போம் ஆமாம் அடைப்போம் பூனைகள் அல்ல புலிகள் என்று புதிய சரித்திரம் படைப்போம் புதிய சரித்திரம் படைப்போம்