Namma Bossu |
---|
நம்ம பாஸுதேவதாசு
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸுமூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
நம்ம ராஜாங்கம்தான்
இங்கு ராத்திரிப் பகலும்தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற
தொட்டிகள் நமக்கு எதுக்குடா
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஹோஹோய்
நித்தமும் சுத்தும் பூமி அது
உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது
நம்புற பேருக்குத்தான்
நித்தமும் சுத்தும் பூமி அது
உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது
நம்புற பேருக்குத்தான்
உள்ளதச் சொன்னா
ஒத்துக்கடா
அட நல்லத செஞ்சா
கொஞ்சம் கண்டுக்கடா
மக்களில் பாதி ஆட்டுக்கடா
முட்டிட வந்தா ஒத்திக்கடா
இப்போ ஆடு எச பாடு
நம்ம காலமும் கூடட்டும்
நல்ல காலம் வரும் நேரம்
ரொம்ப தூரத்தில் தூரத்தில் இல்லே
நம்ம பாஸு
ஹே ஹேய்
தேவதாசு
ஹ ஹோய்
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நித்தமும் இங்கே நீச்சல்
இங்கே எத்தன எத்தன டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல்
இது சத்தியம் சத்தியம்தான்
ஆமப்போய்
நித்தமும் இங்கே நீச்சல்
இங்கே எத்தனை எத்தனை டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல்
இது சத்தியம் சத்தியம்தான்
கத்துக்க தம்பி சொந்தத்துல
ஆமாமா
சுத்துறதேண்டா வட்டத்துல
ஏய் விட்டத எல்லாம் தொட்டுப் பிடி
பிடி
தொட்டத எல்லாம் கட்டிப் பிடி
நல்ல பாட்டு சுதி போட்டு
மக்கள் மத்தியில் பாடிக்கோ
இதைக் கேட்டு நம்ம ரேட்டு
இன்னும் உச்சியில் உச்சியில் ஏறும்
நம்ம பாஸு
ஆஹா ஹா
தேவதாசு
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு
ஆஹாஹா
மூணு ஆஸு
ஹே ஹே
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
நம்ம ராஜாங்கம்தான்
இங்கு ராத்திரிப் பகலும்தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற
தொட்டிகள் நமக்கு எதுக்குடா
இருவர் : நம்ம பாஸுதேவதாசு
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸுமூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஹோஹோய்