Nanjukku

Nanjukku Song Lyrics In English


மற்றும் சித்தார்த் மகாதேவன்



நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா

நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா

என்ன ஆச்சு
சின்ன காயம்தான்
அநியாயம்
அது நியாயம்தான்
அட ஆத்தே
ஒரு மந்திரத்த காதில் சொல்லட்டா

விசம் நீக்க
இல கசக்குவேன்
வலி நீக்க
உன்ன நசுக்குவேன்
பழி போக்க
சீமக் கள்ளு வண்டி
ஒன்னு கொண்டாயா

ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா ஏ நானய்யா
நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா நீ ஆடய்யா

ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா
ஏ நானய்யா
நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா நீ ஆடய்யா

ஹோய் ஹோய்(4)





வாயேன்
காதலுக்கு அடுத்த ஊரு வாயேன்
சுத்தபத்தம் பாத்து கெடக்க
காலம் கடக்க பாவம்
உன் வயசு இங்க காத்திருக்காதே
இருக்காதே

தாயேன்
காதல் விசம் எனக்கும் கொஞ்சம் தாயேன்
அள்ளி அதக் குடிச்சு முடிக்கப்
போறேன் நீ பாரேன்
உன் பங்க நீ என்னக் கேக்காதே
பேசாதேஏஏ

ஹேய் காம போதை ஏறுச்சுனா
நானும் நெருப்புதான்
அட கண்ட இடம் பொசுங்குச்சுனா
நீயே பொறுப்புதான்

ஹே விசமெல்லாம் ஏறட்டும்
நீ ஆடு தைதையா

ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா
ஏ நானய்யா
நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா நீ ஆடய்யா

நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா

நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா

என்ன ஆச்சு
சின்ன காயம்தான்
அநியாயம்
அது நியாயம் தான்
அட ஆத்தே
ஒரு மந்திரத்த காதில் சொல்லட்டா

விசம் நீக்க
இல கசக்குவேன்
வலி நீக்க
உன்ன நசுக்குவேன்
பழி போக்க
சீமக் கள்ளு வண்டி
ஒன்னு கொண்டாயா

{ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா ஏ நானய்யா
நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா} (2)