Neeye Neeye |
---|
நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயேநீயேநீயே
ஓ ஓ ஓ
நீயே நீயே
நான் வாழும் வாழ்க்கை நீயே
நீயே நீயே நீயே
மொத்தம் உன் முகம்
நெஞ்சில் பற்றிட
கனவை சுமக்கிறேன் வா
அந்த கனவினை
நிஜமாய் மாற்றிடு நீயே
நீயே
நித்தம் என் தடம்
உன்னை சுற்றிட
காதல் கொண்டவன் நான்
காதல் கேட்கிறேன்
மனதை தந்திடு நீயே
மேகமாய் தழுவிடு
நிழல்லாலே
நனைகிறேன்நனைக்கிறாய்
என் அன்பே
வானவில் தோன்றிடும்
உன்னாலே
நீ வந்தால்நீ நின்றால்
என் அன்பே
நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயேநீயேநீயே
நீயேநீயேநீயே
நீயேநீயேநீயே
செக் திஸ் அவுட்
நீயேநீயேநீயே
வரங்களை தருகிறாய்
சைகையால் என் உயிரே
கரங்களை நான் தாங்கிட
உன் தோழன்னாய் நேசம்
உன் சிரிப்பே பௌர்ணமி அழகு
உன் வியப்பே பிரபஞ்சம் அழகு
உன் ரசனையின் ரசிகன் நானே
நீ பேரின்ப அழகு
உலகம் வியக்கும் மொழியே
மௌனம் நீயே அரசியே
காதலியே சம்மதம் சொல்வாயா
கேட்கிறேன் கேட்கிறேன் அடி உன்னை
உயிர் துணையாய் வருகிறேன்
ஏற்ப்பாயா
உன்னுடன் உன்னுடன் இனி என்னை
நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயேநீயேநீயே
தனிமையே கொடுமையாய்
கழிந்ததே நாள் அன்றே
இனிமையே நீ வசந்தமாய்
வந்ததே உன்னால்
உன் மழலை ஏக்கம் ரசித்தேன்
உன் மந்திர புன்னகை ரசித்தேன்
உன் இதயம் திறக்கும் சாவி
நான் என்னை ரசித்தேன்
யுகங்கள் கடந்தும் கூட
வாழ வேண்டும் உன்னுடன்
நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயேநீயேநீயே
ஓ ஓ ஓ
நீயே நீயே
நான் வாழும் வாழ்க்கை நீயே
நீயே நீயே நீயே
மொத்தம் உன் முகம்
நெஞ்சில் பற்றிட
கனவை சுமக்கிறேன் வா
அந்த கனவினை
நிஜமாய் மாற்றிடு நீயே
நீயே
நித்தம் என் தடம்
உன்னை சுற்றிட
காதல் கொண்டவன் நான்
காதல் கேட்கிறேன்
மனதை தந்திடு நீயே
மேகமாய் தழுவிடு
நிழல்லாலே
நனைகிறேன்நனைக்கிறாய்
என் அன்பே
வானவில் தோன்றிடும்
உன்னாலே
நீ வந்தால்நீ நின்றால்
என் அன்பே