Neram Ippo Nalla Neramthan

Neram Ippo Nalla Neramthan Song Lyrics In English


நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்

அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன

நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்

அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன

நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்



போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை



போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை சொத்து சுகம் அத்தனையும் முத்து முத்தா பொன் விளையும் சின்னப் புள்ள உன்னத்தான் கண்ட நேரம்

நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்

அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன தந்தானனனா தந்தனன தானா தந்தானனனா தந்தனன தானா