Nilave Nilave

Nilave Nilave Song Lyrics In English

ஹோ ஹோ ஹோ ஓஒலல லலா லா லா

நிலவே நிலவே சரிகம பதநி பாடுஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டுநான் மயங்குகிறேன் அதைக் கேட்டுநீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் என்னடி விளையாட்டு

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

காதல் பேசும் வயதுக்கு வந்த நிலா உன்னை நெஞ்சைத் தீண்ட அனுமதி தந்த நிலாதன் மனதைச் சொல்லிவிட தயங்குது தங்க நிலா

அட ஆதாம் ஏவாள் பார்த்தது பழைய நிலாஎன் ஆசை நெஞ்சை ஈர்த்தது புதிய நிலா

தன் கனவுகளை மெல்ல முனகும் நிலாஎன் ஆயுளையே அள்ளிப் பருகும் நிலா பகலுடன் இரவும் பதினெட்டு வருடம் வளர்ந்தது இந்த நிலா இது உனக்கே சொந்த நிலா

நிலவே நிலவே சரிகம பதநி பாடுஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

லா லலலலாலல லல லல லாலா லலலலாலல லல லல லாஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

கண்ணில் கண்ணில் கனவுகள் பூசுகிறாய்என் காதல் நெஞ்சில்நினைவுகள் வீசுகிறாய் தொட தொட நான் வருகையிலே தொலைவினில் ஓடுகிறாய்

அட நானும் உன்னைபார்ப்பது தெரியாதாநான் பேசும் வார்த்தை உனக்கது புரியாதா

அடி நான் இருந்தேன் உன் ஞாபகமாய் அதை சொல்லுகிறேன்நான் சூசகமாய் அருகில் நானும் தொலைவில் நீயும் இருந்தால் காதல் எதுமனம் கேட்கும் கேள்வி இது