Nilave Vaa

Nilave Vaa Song Lyrics In English


நிலவே வாஆஆ அழைக்குது அழைக்குது வானம்ம் செந்தமிழே வாஆஆ அழைக்குது அழைக்குது கானம்ம்ம்ம்ம்

நிலவே வாஆஆ அழைக்குது அழைக்குது வானம்ம் செந்தமிழே வாஆஆ அழைக்குது அழைக்குது கானம்ம்ம்ம்ம்

வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும் பாடல் நூறு நீ தந்தால் பூமியெங்கும் தேனூறும் விழாக் காணும் நேரம்ம்ம் ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்

முல்லைச்சரம் பாதி முத்துச்சரம் பாதி கள்ளச் சிரிப்போடு விளங்க என் கண்ணெல்லாம் உன் கோலங்கள்

உள்ளத் துடிப்போடு சொல்லும் தமிழ் பாட்டு ஸ்ப்த ஸ்வரத்தோடு துலங்க என் நெஞ்செல்லாம் உன் தாளங்கள்

மடல் வாழை பெண்ணாகி மனம் தன்னை பந்தாடும் கடல் மீன்கள் கண்ணாகி கதை கூறும் எந்நாளும்

நிலவே வாஆஆ அழைக்குது அழைக்குது வானம்ம் செந்தமிழே வாஆஆ அழைக்குது அழைக்குது கானம்ம்ம்ம்ம்


கட்டிக் கலக்காது ஒட்டிக் கிடக்காது பட்டுப் பனிப் பாவை வருந்த கண் துஞ்சாது நீ கொஞ்சாது

சித்தம் சலிக்காது முத்தம் பதிக்காது நித்தம் எனக்கேது விருந்து நான் வந்தேனே என் செந்தேனே

எனைச் சேரும் ஒவ்வொன்றும் உனைச் சேரும் எப்போதும் எடுத்தாலும் தித்திக்கும் கொடுத்தாலும் தித்திக்கும்

வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும் விழாக் காணும் நேரம்ம்ம் ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்

இருவர் : நிலவே வாஆஆ அழைக்குது அழைக்குது வானம்ம் செந்தமிழே வாஆஆ அழைக்குது அழைக்குது கானம்ம்ம்ம்ம்