No Money No Honey

No Money No Honey Song Lyrics In English


யம்மா உனக்கும்
வேணும் எனக்கும் வேணும்
கட்டு கட்டா காசு வேணும்
டப்பு மாலு துட்டுக்கு தானே
டெய்லி நம்ம திரியிறோமே

கட்டிலுக்கும்
தொட்டிலுக்கும் காசு
வேணும் காலேஜ்க்கும்
மேரேஜ்க்கும் காசு வேணும்

கட்டையில போகும்
போதும் காசு வேணும்
கல்லறையில் தூங்கும்
போதும் காசு வேணும்

நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி டா

நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி டா


பிகர தேத்திடவும்
பார்டி வச்சிடவும் பர்சு
முழுவதுமே காசு வேணும்

பிபி ஏறிடிச்சா
டென்ஷன் கூடிடிச்சா
மருந்து வாங்கிடவும்
காசு வேணும்

பணம் தான் ஆன்
பூலோகம் சுற்றி வர பெட்ரோலு
அட காசு தானே எங்கேயும் அட
எப்போவும் ரிமோட்டு
கன்ட்ரோலு

இது கையுல தான்
எப்பவும் சிக்காதே அது
சிக்கினாலும் எப்பவும்
நிக்காதே

அட காசு இல்லா
ஆளு எல்லாம் வெறும்
தூசு தான் மா மாமா
நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி
மா

நோ மனி மனி
மனி நோ ஹனி ஹனி
ஹனி டா



அய்யோ பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம் ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம்

ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம் ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம்

கடவுள் படச்சதுமே
மனுஷன் படைச்ச ஒரு
குட்டி சாத்தான் இந்த
காசு தான் டா

தினம் எழுந்ததுமே
தெருவில் அடிச்சுகிட்டு
கட்டி புரள வைக்கும்
காசு தான் மா

பணம் தான் பாதாளம்
வரைக்கும் பாயும் அட காலம்
தோறும் காசால அந்த
ஆகாயம் கூட சாயும்

அட அம்பானி
ஆனாலும் பணம் வேணும்
நீ அர டிக்கெட்
ஆனாலும் பணம் வேணும்

இது என்ன லைப்பு
கைய குத்தும் காசு நைப்பு

நோ மனி நோ
மனி ஆ நோ மனி நோ
ஹனி டா

மனி மனி மனி
நோ ஹனி ஹனி ஹனி
ஹனி மா

ஆண் & நோ மனி
நோ மனி நோ ஹனி நோ
ஹனி மா நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி மா