O Podu

O Podu Song Lyrics In English


நெஞ்சி துடிக்குது
ஜெமினி ஜெமினி நெத்தி
கொதிக்குது ஜெமினி
ஜெமினி நெஞ்சில் காதில்
வெச்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி
கவனி கவனி

மண்ட வெடிக்கிது
ஜெமினி ஜெமினி மாா்பு
துடிக்கிது ஜெமினி ஜெமினி
மச்சம் அடிக்கிது ஜெமினி
ஜெமினி ஜெமினி ஜெமினி
கவனி கவனி

ஜெமினி ஜெமினி
ஜெமினி ஜெமினி கவனி
கவனி கவனி கவனி
காமினி காமினி காமினி காமினி
கவனி கவனி கவனி கவனி

காதலிக்க நான்
இருக்கேன் கவலையெல்லாம்
விட்டுபுடு பூக்களுக்கு
சுலுக்கெடுக்கும் வித்தையெல்லாம்
கத்து குடு

ஓ போடு ஓ
போடு ஓ போடு ஆ
ஓ போடு ஓ போடு
ஓ போடு ஓ போடு
ஓ போடு

நெஞ்சி துடிக்குது
ஜெமினி ஜெமினி நெத்தி
கொதிக்குது ஜெமினி
ஜெமினி நெஞ்சில் காதில்
வெச்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி
கவனி கவனி

ஜெமினி ஜெமினி
ஜெமினி ஜெமினி கவனி
கவனி கவனி

மீன் தொடாத
பூனையா தேன் தொடாத
தேனீயா ஆண் தொடாத
பெண்மையா அள்ளி
திண்னையா

லட்சம் பெண்ணில்
உள்ளது என் மொத்தம்
தன்னில் உள்ளது முத்தம்
மொத்தம் எத்தனை
எண்ணிச் சொல்லையா

தாகமின்னு
வந்துபுட்டா தண்ணியில
பேதமில்ல மோகமின்னு
வந்துபுட்டா முகவரியே
தேவையில்ல

தொட்டாச்சி தொட்டாச்சி
தொடாதது எல்லாம் தொட்டாச்சி
ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நீ
தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி

அல்லி மடல்
மேனியிலே நல்ல இடம்
கண்டுவிடு எந்த இடம்
அழகு அதிகம் அந்த இடம்
கொள்ளையிடு

ஓ போடு ஓ
போடு ஓ போடு ஓ
போடு

ஏ நெஞ்சி துடிக்குது
ஜெமினி ஜெமினி நெத்தி
கொதிக்குது ஜெமினி
ஜெமினி நெஞ்சில் காதில்
வெச்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி
கவனி கவனி


விஷ்லிங் :

ஜெமினி ஜெமினி
ஜெமினி ஜெமினி கவனி
கவனி கவனி

செல்லாிக்கும்
தேகத்தில் புல்லாிக்கும்
ஆசைகள் உள்ளிருக்கும்
வரையில உலகம் உன்னது

காத்தடைத்த பையடா
கட்டில் இன்பம் பொய்யடா
ஆசை தீர்ந்து போனவன்
அன்று சொன்னது

பசியெடுக்கும் காலம்
மட்டும் வயித்துக்குள்ளே
சிக்கலில்ல கலவி உள்ள
காலம் மட்டும் உடம்புக்குள்ள
சிக்கல் இல்ல

என்னாச்சி என்னாச்சி
இழுத்த இழுப்பு என்னாச்சி
ஒன்னாச்சி ஒன்னாச்சி
உதடும் நானும் ஒன்னாச்சி

உச்சந்தலை காயுதடா
இச்சு மழை இட்டு விடு
என் அழகை தொட்டு விடு
உன் கொடியை நட்டுவிடு

ஓ போடு ஓ
போடு ஓ போடு ஓ
போடு

நெஞ்சி துடிக்குது
ஜெமினி ஜெமினி நெத்தி
கொதிக்குது ஜெமினி
ஜெமினி நெஞ்சில் காதில்
வெச்சி கவனி கவனி
ஜெமினி ஜெமினி
கவனி கவனி

மண்ட வெடிக்கிது
ஜெமினி ஜெமினி மாா்பு
துடிக்கிது ஜெமினி ஜெமினி
மச்சம் அடிக்கிது ஜெமினி
ஜெமினி ஜெமினி ஜெமினி
கவனி கவனி

ஜெமினி ஜெமினி
ஜெமினி ஜெமினி கவனி
கவனி கவனி கவனி

காதலிக்க நான்
இருக்கேன் கவலையெல்லாம்
விட்டுபுடு பூக்களுக்கு
சுலுக்கெடுக்கும் வித்தையெல்லாம்
கத்து குடு

ஜெமினிஆஆ
ஓ போடு ஓ போடு ஓ போடு
ஆ ஓ போடு ஓ போடு ஓ போடு
ஓ போடு ஓ போடு ஓ போடே