O Variya

O Variya Song Lyrics In English


மற்றும் ஷில்பா நடராஜன்

இசையமைபாளர் : கிரிஷ்



ஓவரியா ஓ வரியாஆ
நீதிரியா
என் அதரங்கள் தீ பொறியாஆஆ

உன் கருவிழி தேட
உன் கருவிழி தேட சூடேற
விரல் நீளுது பெண்ணே
உன் இடையய் தழுவி கொடியாய் படர

உன் வளைவுகள் ஆட
உன் வளைவுகள் ஆட தடுமாற
உயிர் ஏங்குது கண்ணே
உன் இதழை பருகி சுடராய் எரிய

ஓவரியா ஓ வரியாஆஅ
நான்திரியா
உன் அதரங்கள் தீ பொறியா


வாயோடு வாய் வைத்து
வாய் மூடு நீ சாய்த்து
மஞ்சத்தில் மச்சத்தை
நீ எண்ணி பார்க்க வா
உச்சத்தின் வெப்பத்தில்
நாம் ஒட்டிக்கொண்டால்
பேராசை பேயாடுதே

போதும் உன் புன்னகை போதும்
மெழுகென வா உருகிட வேண்டும்
நம் வேர்வையின் துளியது கடலென
தோன்றும் தோன்றும்
ஏங்கும் நம் விரல்களும்ஏங்கும்
பழகிட மனம் மறுபடி ஏங்கும்
நம் உடலது கரையென அலையென
மோதும்மோதும்

ஓவரியா ஓ வரியாஆ
நீதிரியா
என் அதரங்கள் தீ பொறியா

என் முத்தம் தீராது
கொஞ்சாதகெஞ்சாத
ஒரு மஞ்சம் இல்லையே
பேரின்பம் தூங்காது
அஞ்சாதமிஞ்சாத
ஒரு காமம் இல்லையே
உன்னோடு சேர்ந்துஒன்றாக
கொஞ்சாதகெஞ்சாத
அஞ்சாதமிஞ்சாத
நம் மெத்தை வெட்கம் கொள்ள

கூடநம் இரு உடல்கூட
நம் உடையது தொலைவினில் தேட
கண்ணெதிரே கசடற காமம் ஆட
ஆட வேண்டாம்இது முடிந்திட வேண்டாம்
இரு உடலும் பிரிந்திட வேண்டாம்
இன்றேனோ புதியதாய் இருக்குது
இன்பம்பெண்ணே