Oho Oho Thottu Pesungal

Oho Oho Thottu Pesungal Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள் ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள் என் தோள்களில் பொன் மாலையிட்டு என் தோள்களில் பொன் மாலையிட்டு

ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள் என் தோள்களில் பொன் மாலையிட்டு என் தோள்களில் பொன் மாலையிட்டு ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்

பாலென மின்னும் கன்னம் மேலொரு காதல் வண்ணம் பாலென மின்னும் கன்னம் மேலொரு காதல் வண்ணம் எழுதிப் பார்த்துத் திரும்பக் கேட்டு நிலவைச் சுவையாக்கவா எழுதிப் பார்த்துத் திரும்பக் கேட்டு நிலவைச் சுவையாக்கவா ஹோய் ஹோய் ஹோய் சிறியபூவை அருகில் சேர்த்து பெருகும் தேனை பருகிப் பார்க்கும் உறவு நீயல்லவா ஹோ


ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள் என் தோள்களில் பொன் மாலையிட்டு என் தோள்களில் பொன் மாலையிட்டு ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்

மெல்லிய காதல் மேடை மல்லிகைப் பூவின் வாடை மெல்லிய காதல் மேடை மல்லிகைப் பூவின் வாடை மயங்கும் மஞ்சம் உனது சொந்தம் இனியும் நான் சொல்லவா மயங்கும் மஞ்சம் உனது சொந்தம் இனியும் நான் சொல்லவா ஹோய் ஹோய் ஹோய் நேரம் போக நேரம் போக நினைவில்லாமல் பலவும் பேசும் சுவையை நீ சொல்லவா இனியும் நான் சொல்லவா

ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள் என் தோள்களில் பொன் மாலையிட்டு என் தோள்களில் பொன் மாலையிட்டு ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்