Ondre Ondru Thaen Oorum |
---|
ஆஹாஓஹோ ஓஒ
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
லா லாலா ல லலலலல ஆஅ ஆ
தன் நன் ன தானே
தா நன் ன தானே
தானே தா நன் ன தான
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட
ஆ
குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
ஆ
நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட
குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
பழகிய கையோடு கை ஒன்று கூட
தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சை தேட
காலை வரும்வரையில் நாடகமோ
காதலனின் மடியில் ஆடிடவோ
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
கரு விழி செவ்வல்லி பூவாக மாறும்
ஹ்ம்ம்ம்ம்
கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
ஹ்ம்ம்ம்ம்
கரு விழி செவ்வல்லி பூவாக மாறும்
கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
அமுதது தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும்
கனவோடு தந்தாலும் என்னாசை மீறும்
ஆடிவரும் இரவில் பொன் உலகம்
நாயகனின் உறவில் என் உலகம்
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
தன் நன் ன தானே
தா நன் ன தானே
தானே தா நன் ன தான