Oorai Kootti |
---|
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள்
வாவ் வாவ்
மலரும் நாள் இது
வாவ் வாவ்
வீணை நரம்புகள்
வாவ் வாவ்
மீட்டும் நாள் இது
வாவ் வாவ்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு
உன்னோடு பறந்து வரும்
உல்லாசப் பறவை இது
சந்தோஷ ஸ்வரம் எடுத்து
சங்கீதம் படிக்கிறது
அன்றாடம் முழங்கட்டுமே
இந்த ஆண்டாளில் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே
இந்த அம்மானின் திருத்தோளை
பெண் மற்றும் நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும்
ஆண் மற்றும் காவேரி வேறெங்கு போகும்
நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ
நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள்
வாவ் வாவ்
மலரும் நாள் இது
வாவ் வாவ்
வீணை நரம்புகள்
வாவ் வாவ்
மீட்டும் நாள் இது
வாவ் வாவ்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
கண்ணே உன் உதடுகள்தான்
பொன் வண்ணத் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்கு
உண்டான கதவுகளா
நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வரவாகும்
ஆண் மற்றும் நீங்காது ஓர் நாளும் பாசம்
பெண் மற்றும் நம் நேசம் காலங்கள் பேசும்
யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ
ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள்
வாவ் வாவ்
மலரும் நாள் இது
வாவ் வாவ்
வீணை நரம்புகள்
வாவ் வாவ்
மீட்டும் நாள் இது
வாவ் வாவ்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ