Orey Oar Ooril

Orey Oar Ooril Song Lyrics In English


நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா

ஒரே ஒரு ஊாில்
ஒரே ஓா் ராஜா ஒரே ஒரு
ஊாில் ஒரே ஓா் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா

ஒரே ஓா்
ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா

வா என்று கட்டளை
இட்டானா முத்தத்தில்
கைவிலங்கிட்டானா
கைதாகினால் தேவ சேனா

நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா

தன் போா்க்களமாய்
என் மாா்பில் ஏறிப்போாிடும்
மெய் வீரனா

எந்தன் கொடியை
மேலேறி நாட்டவா மோகனா

வாலின் முனையில்
எங்கெங்கோ முத்தம் வைத்திடும்
அரக்கனா

வாயின் முனையில்
மாயங்கள் காட்டவா
காமி நா


ஓஹோ ஓஹோ
ஏகாந்த காலம் மாற்றினானா

ஓஹோ ஓஹோ
தீப்போல் என் மீது
பற்றினானா தீக்கோலமாய் தேவசேனா

நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா

ஒரே ஒரு
ஊாில் ஒரே ஒரு ஊாில்
ஒரே ஓா் ராஜா என் காதில்
காதல் சொல்லுவானா

ஒரே ஓா்
ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா

என் நெஞ்சில் அம்பு
எய்கிறானா கண் இன்றி
நானும் செல்கிறேனா
பேச்சின்றியே தேவசேனா

நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா