Oru Azhagaana

Oru Azhagaana Song Lyrics In English


ஒரு அழகான
பொண்ணிருந்தா அதைவிட
ஒரு அழகான பையன் இருந்தான்
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க
என்னது

அவளுக்கு தமிழே வரலடி
போடா
ஏ ஓகே ஓகே
அவனுக்கு அவள புடுச்சது
ஆனா சொல்லல ஏன்னு தெரியல
என்ன
ஒண்ணுல்ல
சொல்லு

அந்த பொண்ணு பேசுவா பேசுவா
பேசிக்ககிட்டே இருப்பா
ஆனா அதுதான் அவனுக்கு பிடிச்ச ராகம்
அவளுக்கு தூரத்துல
இருந்தாலும் தெரியாது
பரவா இல்ல

தன்னோட உலகத்தையே
அவளோட பெரிய பெரிய
கண்ணுல பார்த்தான்
அவ கையெழுத்து கிறுக்கல்
ஆனா அந்த எழுத்துக்கள்
மேல பைத்தியமா இருந்தான்

அவள் நடந்தா
கொஞ்சம் கசமுசானு இருக்கும்
ஆனா அவ முடி அசையிறத பார்த்தா
அந்த காத்துக்கே பொறாமை வரும்
ஏய் நிறுத்து யூ நோ ப்ரியா
ஹி ஜஸ்ட் லவ்டு எவரிதிங்

அபௌட் ஹெர் அவ முடி அவ நெத்தி
அவ கண்ணு அவ மூக்கு அவ கன்னம்
அவ உதடு அவ கழுத்து அவ

நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா
நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா


அவனைப் பத்தின
நெறைய விஷயங்கள்
அவளுக்கு பிடிக்கல
அவன் பேசுற விதம்
சுமோக்கிங் தி வே ஹி பிகேவ்ஸ்
இப்படி நெறையா
கிண்டல் பண்ணியிருக்கான்
அழ வச்சிருக்கான்
அவன யாருக்கும் பிடிக்கல

 ஹி வாஸ் ரியலி பேட் ப்ரியா
ஆனா தனியா
எப்பவும் தனியா இருந்தான்

அவளுக்கு அவன புடிச்சது ப்ரியா
ஐ டோன்ட் நோ ஒய் ப்ரியா
ஏன் ப்ரியா நீ ஏன் என்ன
என்ன கல்யாணம் பண்ணிக்கோ
எப்பவும் உன் கூடவே இருக்கணும்

ஒன்ன காதலிக்கனும்
ஒன்ன தொல்ல பண்ணனும்
உனக்காக வீட்டுக்கு வரனும்
ஒன் மடியில தூங்கனும்
இதே மாதிரி எனக்கு ரெண்டு
குட்டி ப்ரியா வேணும்
ஏய் உன்ன பார்த்துக்கிட்டே
எனக்கு வயசாயிரனும்

நான் உன்னோடதான் சாகனும்
அப்படி இல்லையினா சாகனும்
இங்க இப்போ

நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா
நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா