Oru Moonam Pirai |
|---|
ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா
ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா
இவளும் நிலவும் ஒரு ஜாதி
இரண்டிலும் களங்கம் சரி பாதி
இறைவா உந்தன் படைப்பில் இருக்கு
சம நீதி
ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா
முள்ளோடுதான் இருந்தாலும்
மலர் தேன்தான் என்றும் கசந்ததில்லை
மண்ணோடுதான் பிறந்தாலும்
பசும் புல்தான் தரம் தாழ்ந்ததில்லை
விழுந்தால் மீண்டும்
எழ வேண்டும்
வீணே எதற்கு அழ வேண்டும்
நல்லதொரு நேரம் நாளை வந்து சேரும்
கலங்கிடும் திருமகள் முகம் மலரும்
ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா
இவளும் நிலவும் ஒரு ஜாதி
இரண்டிலும் களங்கம் சரி பாதி
இறைவா உதன் படைப்பில் இருக்கு
சம நீதி
அன்பான அந்த அசலிகள் போல்
தினம் நான்தான்
மனம் துடித்திருந்தேன்
ஸ்ரீராமன்
உன் கருணையினால் எந்தன் சாபம்
அது தீர்ந்துவிட்டேன்
துணையே எந்தன் தெய்வம் என்று
மனதில் நானும் துதிக்கின்றேன்
இன்னும் ஒரு ஜென்மம் இங்கு வர வேண்டும்
இரண்டொரு கலந்திட வரம் வேண்டும்
ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா
இவளும் நிலவும் ஒரு ஜாதி
இரண்டிலும் களங்கம் சரி பாதி
இறைவா உந்தன் படைப்பில் இருக்கு
சம நீதி
