Oru Nanban Irundhal

Oru Nanban Irundhal Song Lyrics In English


ஏ ஏ ஏ ஏ யே யே
ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ
ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே
யே

ஒரு நண்பன்
இருந்தால் ஒரு நண்பன்
இருந்தால்
கையோடு பூமியை
சுமந்திடலாம்

தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே
நம் பேரில்
திசைகளை எழுதலாம்

கடலில் நதிகள்
பெயர் கலந்தது இந்த
நட்பில் எங்கள் உயிர்
கலந்தது

நட்பு என்பது
எங்கள் முகவரி இது
வாழ்க்கை பாடத்தில்
முதல் வரி

இந்த உலகில்
மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன்
ஹேய்

ஆண் & ஒரு
நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை
சுமந்திடலாம்

ஆண் & தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே நம் பேரில்
திசைகளை எழுதலாம்

ஹா ஆஆ
ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஆஆ

தோள் மீது கை
போட்டு கொண்டு
தோன்றியதெல்லாம் பேசி
ஊரை சுற்றி வந்தோம்
வந்தோம்

ஒருவர் வீட்டிலே
படுத்து தூங்கினோம்
நட்பின் போர்வைக்குள்ளே

இந்த காதல் கூட
வாழ்க்கையில் அழகிலே
தோன்றுமே தோழன் என்ற
சொந்தம் ஒன்று தோன்றும்
நமது உயிரோடு


ஒரு நண்பன்
இருந்தால் ஒரு நண்பன்
இருந்தால்
கையோடு பூமியை
சுமந்திடலாம்

தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே
நம் பேரில்
திசைகளை எழுதலாம்

நெஞ்சுக்குள்
நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணங்கள்
சொல்ல நண்பன் ஒரே சொந்தம்

நமது மேஜையில்
உணவு கூட்டணி அதில்
நட்பின் ருசி

அட வாழ்க்கை
பயணம் மாறலாம் நட்பு
தான் மாறுமா

ஆயுள் காலம்
தேர்ந்த நாளில் நண்பன்
முகம் தான் மறக்காதே

ஆண் & ஒரு
நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை
சுமந்திடலாம்

ஆண் & தொடு வானம்
பக்கமே தொட வேண்டும்
நண்பனே நம் பேரில்
திசைகளை எழுதலாம்

ஆண் & நட்பு என்பது
எங்கள் முகவரி இது
வாழ்க்கை பாடத்தில்
முதல் வரி

ஆண் & இந்த உலகில்
மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன்
ஹேய்