Oru Villa Valaichu

Oru Villa Valaichu Song Lyrics In English


ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ
உடுக்க பிடி இடையும் ஊர்வசி போல் நடையும்
இறுக்கி பிடிக்குதடி என்ன உலுக்குதடி

வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ

உன்னோடு பார்வ பட்டா
என் மனசு கெறங்குதடி
உன்னோட சேந்துக்கிட்டு
சொர்க்கத்துல எறங்குதடி
ஏழு மல காத்து குத்தால மல காத்து
அழகான வாழ குருத்து பட்டான வாழ குருத்து
கொண்டாட்டம் போடுதடி காத்தமுத்து மனச

ஹே வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ
ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ

மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனிஈஈஈ
மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி
தாகம் ஏறுதடியே உன்னால
மோகம் மீறுதடியே கண்ணால
தயவு செய்வாயோ என் மருதாயி

மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனிஈ

உன்ன தினம் பார்த்து எண்ணங்கள சேர்த்து
ஒடம்பெளச்சேனே உன் நெனப்பிலே
என்ன விட்டா யாரு இவ்வுலகில் ஜோடி
ஆஅஆஅஅஆஅஆஅ
கை புடிக்க வேணும் கன்னி உன்ன நானும்
முன்னுக்கு கொண்டு வருவேனே

மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனிஈ


சின்ன பசு மாடே
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
சின்ன பசு மாடே
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
என்ன கொஞ்சம் சேரேன்
எது வேணுமுனாலும் தாரேன்
காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்

சின்ன பசு மாடேஏ
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்

கட்டி போட கயிர் எடுத்தா
முட்ட முட்ட பாக்கும்
தும்ப விட்டு வால தொட்டா
கொம்பு ரெண்டும் தாக்கும்
பக்கத்துல நீ இருந்தா பகல் இரவு ஏது
பாய் விரிச்சி கத படிச்சா பசி உறக்கம் ஏது

கண்ணுக்கு முன்ன நின்னு
கண் வெட்டுற சின்ன பொண்ணு
உன்ன கட்டி புடிக்க கையும் தாவுது
நெஞ்சும் தாவுதடி அடியே

சின்ன பசு மாடே
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
என்ன கொஞ்சம் சேரேன்
எது வேணுமுனாலும் தாரேன்
காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்

சின்ன பசு மாடேஏ
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்ஏ