Otta Odachal

Otta Odachal Song Lyrics In English


ஓட்ட உடைச்சல்
ஐயம் பித்தளைக்கு பேரிச்சம்
பழம் என் உசுர புழியும்
பொண்ணு கலரு ஆரஞ்சு
பழம்

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தோம் தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தோம் தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தோம்

ஓட்ட உடைச்சல்
ஐயம் பித்தளைக்கு பேரிச்சம்
பழம் என் உசுர புழியும் பொண்ணு
கலரு ஆரஞ்சு பழம்

வந்து பாரு வந்து பாரு
குதிரை ஜாதி பொண்ணுடா
வட்டக்கண்ணு வட்டக்கண்ணு
வயாகரா கண்ணுடா

கன்னம் பாரு கன்னம்
பாரு தேங்கா பூவு பண்ணு டா
கன்னத்துல கன்னம் வச்சா
தேவை இல்ல ஜின்னுடா

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம் தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தோம்

டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா

ஓதிவிட்டி போகுதே
ஊதக்காத்து நாகம்மா தாவணிய
மந்திரிச்சி வேஷம் கலக்குது
வேகமா

டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா

ஏய் அல்லி பூ மேனிடா
அள்ளிக்கடா மொத்தமா மண்ணு
தின்னும் தேகத்தை மனுஷன்
தின்னா குத்தமா

பட்ட தண்ணி
கொண்டாந்தேன் ராத்திரிய
கொண்டாட பொன்னழக
கொண்டா நீ வாலிபாலு
பந்தாட

ஹாஹாஹா
கட்டிலுக்கு வரட்டா கட்டி
முத்தம் தரட்டா பொத்தி
வச்ச அழகு எல்லாம் போடு
கொத்து பரோட்டா


சரக்கு இறக்கு புடிக்கும்
புது கிறுக்கு எனக்கு உனக்கு
எதுக்கு ஒரு வழக்கு

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம் தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தோம்

ஓட்ட உடைச்சல் ஐயம்
பித்தளைக்கு பேரிச்சம்பழம்
என் உசுர புழியும் பொண்ணு
கலரு ஆரஞ்சு பழம்

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம் தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தோம்

என் அழக பாரு நீ
இருட்டு சந்து மோகினி
பாவ பட்ட ஆணுக்கு
பாழா போன பத்தினி

டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா

கட்டிலுக்கு தோணி
நீ சொர்கத்துக்கு ஏணி நீ
ஆசைப்பட்டு குதிச்சிட்டா
ஆள விழுங்கும் கேணி நீ

கட்டிலுதான் அம்மியா
குழவி கல்லு நாம் எல்லாம்
மல்லு கட்டி அரைப்போமா
மல்லிய பூ தொவையலு

ஏ ஏவுகணை ஆராய்ச்சி
ஏதுமில்லை அண்ணாச்சி
வெண்ணிலவில் தண்ணி
இருக்கு தெரிஞ்சி போச்சி
உறவுல

மணக்கும் மயக்கும்
மலராய் ஒரு பருவம் இனிக்கும்
உறவில் கரையும் இரு இதயம்

தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம்