Paarijatha Poove |
---|
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
பூ ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்
நாம் ஊர்வலம் போவோம்
வானவில் ஊஞ்சல்
ஆடிடுவோமே நாம்
ஆடிடுவோமே
வீணையை
மீட்டுகின்ற
வாணியும் நீ
நாரதன்
பாடுகின்ற கானமும் நீ
நீல மேகமே
ஒரு வானம்பாடியே
ஆண் & சோலை
குயில்கள் ஜோடி சேர்ந்ததே
ஓஓ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
ஆயிரம் காலம்
வாழ்ந்திட வேண்டும்
நாம் வாழ்ந்திட வேண்டும்
தாயாய் நீயும்
தாங்கிட வேணும் நீ
தாங்கிட வேணும்
தாவி ஓடி
வரும் காவிரியே
ஓவியமே
அழகு மேனகையே
கோவில் தெய்வமே
ஒரு தீப ஜோதியே
ஆண் & மேள தாளம்
கேட்கவேணுமே ஓஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே