Paarkaadhey Oru Madhiri

Paarkaadhey Oru Madhiri Song Lyrics In English


பார்க்காதே ஒரு
மாதிரி பார்க்காதே ஒரு
மாதிரி இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி
இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி

பார்க்காதே
ஒரு மாதிரி பார்க்காதே
ஒரு மாதிரி ஓஓ ஓஓ ஓஓ

நிலா முற்றங்களில்
முத்தமா கேட்டேன் ஹே
மகாராணியே செல்வமா
கேட்டேன் உன் ஆயுளில்
பாதியா கேட்டேன் பூ
புன்னகை ஒன்று தான்
கேட்டேன்

பார்க்காதே
ஒரு மாதிரி பார்க்காதே
ஒரு மாதிரி

பாலைவனத்திலே
தொலைந்த கண்ணீர் நானடி
அதை தேடி தேடி தேடி
அடைந்து நீ வைரம் என்று
சொல்லடி அன்பே


தீயில் எரிந்தால்
கரி தான் வைரம் மார்பில்
அணிந்தால் மோட்சம்
மோட்சம் அடைவேனோ

பார்க்காதே ஒரு
மாதிரி பார்க்காதே ஒரு
மாதிரி இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி
இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி

பார்க்காதே
ஒரு மாதிரி ஓஓ
பார்க்காதே ஒரு
மாதிரி