Paattondru Paadattuma |
---|
பாட்டொன்று பாடட்டுமா
யாரென்று காட்டட்டுமா
நான்தானே கலிக்கால மன்மதன்
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்
பாட்டொன்று பாடட்டுமா
யாரென்று காட்டட்டுமா
நான்தானே கலிக்கால மன்மதன்
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்ஏ
பெண்ணை மறந்து
ஏன் பித்தன் அலைந்தான்
இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான்
பெண்ணை மறந்து
ஏன் பித்தன் அலைந்தான்
இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான்
புடவை நிழல்தான் போதிமரமே
விளக்கை அணைத்தால் ஞானம் வருமே
ஆஹா பொன் சொர்க்கம்
பெண் கண் காட்டுமே
பாட்டொன்று பாடட்டுமா
யாரென்று காட்டட்டுமா
நான்தானே கலிக்கால மன்மதன்
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்
கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை
முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை
கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை
முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை
எவரும் வரலாம் எதற்கு வழக்கு
உதட்டில் எதற்கு கிழக்கு மேற்கு
யாரோ பெண் யாரோ
என் தோள் சேர்ப்பது
பாட்டொன்று பாடட்டுமா
யாரென்று காட்டட்டுமா
நான்தானே கலிக்கால மன்மதன் ஏ ஹே ஹே
பெண் தேசம் அரசாளும் மன்னவன்
வாலிபரே வண்டுகளே
தேன்மலரை கிள்ளுங்களேன்